தமிழ் மறுகு யின் அர்த்தம்

மறுகு

வினைச்சொல்மறுக, மறுகி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஏங்கி வருந்துதல்; (ஒன்றை நினைத்து) உருகுதல்.

    ‘நோயால் வருந்தும் அம்மாவின் நிலையை நினைத்துநினைத்து மறுகினான்’