தமிழ் மறுகூட்டல் யின் அர்த்தம்

மறுகூட்டல்

பெயர்ச்சொல்

  • 1

    (பள்ளி மற்றும் கல்லூரி) தேர்வு முடிவுகளில் அல்லது அளிக்கப்பட்ட மதிப்பெண்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மாணவரின் விண்ணப்பத்தைத் தொடர்ந்து, அவருடைய விடைத்தாளில் அளிக்கப்பட்ட மதிப்பெண்களைச் சரிபார்க்க வகைசெய்யும் ஏற்பாடு.

    ‘உயிரியல் பாடத்தில் நான் எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருக்கிறேன்’
    ‘மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் வருகிற பதினைந்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்’