தமிழ் மறுசுழற்சி யின் அர்த்தம்

மறுசுழற்சி

பெயர்ச்சொல்

  • 1

    பயன்பாட்டுக்கு உதவாது என்று கழித்துக்கட்டிய தாள், உலோகம், கண்ணாடி போன்றவற்றை அல்லது கழிவுநீரை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு செய்யும் முறை.

    ‘மறுசுழற்சி செய்யப்படக்கூடிய குப்பைகளையும், அழுகும் கழிவுப் பொருள்களையும் தனித்தனியே வைக்க வேண்டும்’