தமிழ் மறுதலை யின் அர்த்தம்

மறுதலை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு எதிர்மறை.

  ‘பிறப்பின் மறுதலை இறப்பு’

 • 2

  கணிதம்
  உயர் வழக்கு ஒரு தேற்றத்திற்கு அல்லது ஒரு கூற்றுக்கு எதிரான தேற்றம் அல்லது கூற்று.

 • 3

  உயர் வழக்கு மாறானது.

  ‘அவருடைய கட்டுரைக்கு மறுதலையாக நிறைய எதிர்வினைகள் வந்தன’