தமிழ் மறுபடி யின் அர்த்தம்

மறுபடி

வினையடை

  • 1

    இன்னொரு முறை; திரும்ப.

    ‘துவைத்தும் அழுக்குப் போகாததால் மறுபடியும் சட்டையைத் துவைக்க வேண்டியதாகிவிட்டது’
    ‘‘படித்ததை மறுபடி படி’ என்றார் ஆசிரியர்’