தமிழ் மறுப்பாளர் யின் அர்த்தம்

மறுப்பாளர்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (குறிப்பிட்ட ஒன்றை) ஏற்க மறுப்பவர்.

    ‘பெரியார் ஒரு முழுமையான கடவுள் மறுப்பாளர்’
    ‘நாங்கள் அனைவரும் சாதி மறுப்பாளர்கள்’