தமிழ் மறுபெயர் யின் அர்த்தம்

மறுபெயர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றை அல்லது ஒருவரை உருவகப்படுத்தும் சொல்.

    ‘கோபத்தின் மறுபெயர் துர்வாசர்’
    ‘அமெரிக்காவின் மறுபெயர் சொர்க்கம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்’