தமிழ் மறுமணம் யின் அர்த்தம்

மறுமணம்

பெயர்ச்சொல்

  • 1

    திருமணமானவர் மீண்டும் செய்துகொள்ளும் திருமணம்.

    ‘விவாகரத்துப் பெறாமல் ஒருவர் மறுமணம் செய்துகொள்வது சட்டப்படி குற்றம்’
    ‘விதவை மறுமணத்தை ஆதரித்து பாரதிதாசன் பல கவிதைகள் எழுதியிருக்கிறார்’