தமிழ் மறுமலர்ச்சி யின் அர்த்தம்

மறுமலர்ச்சி

பெயர்ச்சொல்

  • 1

    (கலை, இலக்கியம், சமுதாயம் போன்றவற்றின்) வளர்ச்சியில் மந்த நிலை நீங்கி ஏற்படும் புதிய எழுச்சி.

    ‘அறுபதுகளை நவீனத் தமிழ்க் கவிதையின் மறுமலர்ச்சிக் காலம் என்று சொல்லலாம்’
    ‘ஐந்தாண்டுத் திட்டங்களின் விளைவாக இந்தியத் தொழில்துறையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது’

  • 2

    ஐரோப்பாவில் 14, 15, 16ஆம் நூற்றாண்டுகளில் கலை, இலக்கியம், அறிவியல் போன்றவற்றில் மிகுந்த எழுச்சி தோன்றிய காலகட்டம்.