தமிழ் மறுமொழி யின் அர்த்தம்

மறுமொழி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பேச்சுமூலமாக அல்லது எழுத்துமூலமாக அளிக்கும்) பதில்.

    ‘எனது கேள்விகளுக்கு மறுமொழி ஏதும் கூறாமல் அவர் தனது பேச்சைத் தொடர்ந்தார்’