தமிழ் மறுமை யின் அர்த்தம்

மறுமை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மறுபிறவி.

    ‘இம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும் நாம் நண்பர்களாக இருப்போம்’

  • 2

    இஸ்லாமிய வழக்கு
    உயர் வழக்கு (இறந்தபின் அடைவதாக நம்பப்படும்) மேலுலகம் அல்லது மேலுலக வாழ்வு.