தமிழ் மறைப்பு யின் அர்த்தம்

மறைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பக்கத்திலிருப்பதை மறு பக்கத்திலிருந்து பார்க்க முடியாதபடி அல்லது வெயில் நேரே அடிக்காதபடி ஏற்படுத்தும் தடுப்பு.

    ‘வீட்டின் பின்புறத்தில் தட்டியை மறைப்பாக வைத்துக் குளிப்பதற்கு வசதி செய்திருந்தார்கள்’
    ‘திண்ணையில் வெயில் விழாதபடி மறைப்பு ஒன்றைக் கட்டியிருந்தார்கள்’