தமிழ் மறைமுகம் யின் அர்த்தம்

மறைமுகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    நேரடியானதாகவோ வெளிப்படையானதாகவோ அல்லாமல் இருப்பது.

    ‘உறுப்பினர் அமைச்சரை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்’
    ‘தங்கள் கோரிக்கைகளை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுவர மாணவர்கள் மறைமுகமான வழிமுறைகளைக் கையாண்டார்கள்’