தமிழ் மறைமுக வரி யின் அர்த்தம்

மறைமுக வரி

பெயர்ச்சொல்

  • 1

    பொருள்களை விற்கும்போது நுகர்வோரிடமிருந்து வசூலித்து வணிகர் அல்லது சேவை அளிப்போர் செலுத்தும் வரி.