தமிழ் மறை வட்டம் யின் அர்த்தம்

மறை வட்டம்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    பங்குகள் சிலவற்றை உள்ளடக்கிய கத்தோலிக்க மத நிர்வாகப் பிரிவு.