தமிழ் மலக்குடல் யின் அர்த்தம்

மலக்குடல்

பெயர்ச்சொல்

  • 1

    உண்ட உணவிலிருந்து சத்துகள் உறிஞ்சி எடுக்கப்பட்டபின் எஞ்சிய கழிவுப் பொருள்கள் மலமாக மாற்றமடைந்து வந்து சேரும் பெருங்குடலின் ஒரு பகுதி.