தமிழ் மலச்சிக்கல் யின் அர்த்தம்

மலச்சிக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    (எளிதில் அல்லது சரிவர) மலம் வெளியேறாமல் இருக்கும் நிலை.

    ‘குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படாமலிருக்க நிறைய தண்ணீர் கொடு!’