தமிழ் மலஜலம் யின் அர்த்தம்

மலஜலம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு மனிதக் கழிவுப் பொருள்.

    ‘‘இங்கு மலஜலம் கழிக்கக் கூடாது’ என்று சுவரில் எழுதப்பட்டிருந்தது’