தமிழ் மலடு யின் அர்த்தம்

மலடு

பெயர்ச்சொல்

  • 1

    கருத்தரிக்க அல்லது கருத்தரிக்கச் செய்ய இயலாத உடல் குறைபாடு உள்ள நிலை.

  • 2

    மேற்குறிப்பிட்ட நிலை உள்ள ஒருவர் அல்லது ஒன்று.

    ‘நம் வீட்டுப் பசு மலடா?’