மலம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மலம்1மலம்2

மலம்1

பெயர்ச்சொல்

 • 1

  (மனித உடலிலிருந்து) ஆசனவாய் வழியாக வெளியேறும் கழிவு.

 • 2

  சித்த வைத்தியம்
  வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் காரணமாக உடலில் உண்டாகிற (முடி, நகம் முதலியவற்றையும் உள்ளடக்கிய) கழிவுப்பொருள்.

மலம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மலம்1மலம்2

மலம்2

பெயர்ச்சொல்

 • 1

  (சைவ சித்தாந்தத்தில்) (ஆன்மா இறைவனுடன் கலப்பதற்குத் தடையாக இருக்கும்) பாசம்.