தமிழ் மலமிளக்கி யின் அர்த்தம்

மலமிளக்கி

பெயர்ச்சொல்

  • 1

    குடலில் மலத்தை இளக்கி எளிதாக வெளியேறச் செய்யும் தன்மை கொண்ட மருந்து.