தமிழ் மலர்க்காட்சி யின் அர்த்தம்

மலர்க்காட்சி

பெயர்ச்சொல்

  • 1

    பூச்செடிகளையும் அலங்காரச் செடிகளையும் பார்வைக்கு வைத்திருக்கும் கண்காட்சி.