தமிழ் மலர்த்து யின் அர்த்தம்

மலர்த்து

வினைச்சொல்மலர்த்த, மலர்த்தி

  • 1

    விரியத் திறத்தல்.

    ‘கண்களை மலர்த்தி என்னைப் பார்த்தாள்’