தமிழ் மலர்வளையம் யின் அர்த்தம்
மலர்வளையம்
பெயர்ச்சொல்
- 1
(இறந்தவர்க்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் வைக்கும்) மலர்களையும் இலைகளையும் வைத்துக் கட்டிய வளையம்.
‘மறைந்த தலைவருக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்’