தமிழ் மலர் வைத்தியம் யின் அர்த்தம்

மலர் வைத்தியம்

பெயர்ச்சொல்

  • 1

    மருத்துவக் குணம் நிறைந்ததாகக் கருதப்படும் சில வகை மலர்களைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சை.