தமிழ் மல்லாடு யின் அர்த்தம்

மல்லாடு

வினைச்சொல்மல்லாட, மல்லாடி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒன்றைச் செய்து முடிக்க, சமாளிக்க) சிரமப்படுதல்; அல்லாடுதல்.

    ‘இந்த முட்டாள்களோடு என்னால் மல்லாட முடியாது’
    ‘ஐந்து வருஷமாக இந்த ஓட்டைத் தையல் இயந்திரத்துடன் மல்லாடிக்கொண்டிருக்கிறேன்’