தமிழ் மல்லாத்து யின் அர்த்தம்

மல்லாத்து

வினைச்சொல்‘மல்லாத்தி’ என்ற எச்ச வடிவம் மட்டும்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மல்லாந்து இருக்கும்படி செய்தல்.

    ‘குழந்தையை மல்லாத்திப் படுக்கவை!’