தமிழ் மல்லாரி யின் அர்த்தம்

மல்லாரி

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    கோயில்களில் உற்சவம் நடைபெறும் சமயத்தில் சுவாமி புறப்பாட்டின்போது நாகசுரத்தில் வாசிக்கப்படும், கம்பீர நாட்டை எனும் ராகத்தில் அமைந்த, பல தாள நுணுக்கங்களை உள்ளடக்கிய ஒரு இசை வடிவம்.