தமிழ் மல்லுக்கு நில் யின் அர்த்தம்

மல்லுக்கு நில்

வினைச்சொல்நிற்க, நின்று

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (எதிர்த்துப் பேசி) சண்டைபோடுதல்/(எதிர்க்கும் நபரோடு) போராடுதல்.

    ‘நீ சொன்னபடிதானே செய்திருக்கிறேன்; இருந்தும் என்னோடு ஏன் மல்லுக்கு நிற்கிறாய்?’
    ‘இவனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப மல்லுக்கு நிற்க வேண்டியிருக்கிறது’
    ‘கூட்டுக்குடும்பத்தில் எல்லோரோடும் மல்லுக்கு நிற்க வேண்டியிருக்கிறது என்று என் மகள் அலுத்துக்கொண்டாள்’