தமிழ் மலைச்சாரல் யின் அர்த்தம்

மலைச்சாரல்

பெயர்ச்சொல்

  • 1

    மலையின் சரிவான பகுதி; மலைச் சரிவு.

    ‘மலைச்சாரலில் மான்கள் மேய்ந்துகொண்டிருந்தன’