தமிழ் மலைப்பழம் யின் அர்த்தம்

மலைப்பழம்

பெயர்ச்சொல்

  • 1

    (மலைப் பிரதேசங்களில் விளையும்) தடித்த தோலைக் கொண்ட, மிகவும் இனிப்பான சிறிய வாழைப்பழம்.

    ‘மற்ற வாழைப்பழங்களைவிட மலைப்பழம் விலை அதிகம்’