தமிழ் மலைப்பாம்பு யின் அர்த்தம்

மலைப்பாம்பு

பெயர்ச்சொல்

  • 1

    (அடர்ந்த காடுகளிலும் மலைப் பகுதிகளிலும் காணப்படும்) நீண்ட, தடித்த உடலால் விலங்குகளைச் சுற்றி இறுக்கிப் பின் விழுங்கும் விஷமற்ற பெரிய பாம்பு.