தமிழ் மலைப்பு யின் அர்த்தம்

மலைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    விளங்கிக்கொள்ள முடியாமல் வியப்புற்ற நிலை.

    ‘மலைப்பூட்டும் அழகு’

  • 2

    செயலற்ற நிலை.

    ‘இவ்வளவு பெரிய பொறுப்பா என்று மலைப்புத் தோன்றியது’