தமிழ் மலைமலையாக யின் அர்த்தம்

மலைமலையாக

வினையடை

  • 1

    (ஒன்றின் அளவைக் குறிக்கும்போது) மிக அதிகமாக; பெரும் குவியலாக.

    ‘தீபாவளிக்கு ஜவுளி ரகங்கள் வந்து மலைமலையாகக் குவிந்துள்ளன’
    ‘படிப்பதற்கு நூல்கள் மலைமலையாக இருக்கின்றன’