தமிழ் மலையகம் யின் அர்த்தம்

மலையகம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியைச் சார்ந்தது.

    ‘மலையக மக்கள்’
    ‘மலையக இலக்கியம்’