தமிழ் மலையேற்றம் யின் அர்த்தம்

மலையேற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    (பொழுதுபோக்காகவோ அல்லது சாகசமாகவோ) கடினமான பாறைகள் நிறைந்த மலைகளில் முறையான பயிற்சி, சாதனங்கள் ஆகியவற்றின் உதவியோடு ஏறுதல்.