தமிழ் மல்யுத்தம் யின் அர்த்தம்

மல்யுத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    முதுகு தரையில் படும்படி பிடிபோட்டுத் தள்ளி, எதிராளியை விழச் செய்யும் விளையாட்டு.

    ‘மல்யுத்தப் போட்டி’
    ‘மல்யுத்த வீரர்கள்’