தமிழ் மளமளவென்று யின் அர்த்தம்

மளமளவென்று

வினையடை

  • 1

    மடமடவென்று.

    ‘வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்காமல் மளமளவென்று வேலையைச் செய்!’
    ‘மளமளவென்று பொருள்களை வண்டியில் ஏற்றினார்கள்’