தமிழ் மீளளி யின் அர்த்தம்

மீளளி

வினைச்சொல்-அளிக்க, -அளித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கட்டிய பணம் போன்றவற்றை) திருப்பித் தருதல்.

    ‘ரூபாய் 500’
    ‘- மீளளிக்கப்படக்கூடிய வைப்புப் பணமாகவும், ரூபாய் 100’
    ‘- கட்டுப்பணமாகவும் செலுத்துவதன் மூலம் கோரல் மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்’