தமிழ் மீளவும் யின் அர்த்தம்

மீளவும்

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மீண்டும்; திரும்பவும்.

    ‘இடிந்திருந்த கோயிலின் கோபுரம் மீளவும் கட்டப்பட்டது’
    ‘இந்நூல் மீளவும் பதிப்பிக்கப்படுமானால் தமிழுலகம் பெரும் பயனடையும்’