தமிழ் மளிகை யின் அர்த்தம்

மளிகை

பெயர்ச்சொல்

  • 1

    பலசரக்கு.

    ‘மாதம் பாதி ஓடிவிட்டது. இன்னும் மளிகைக் கடை பாக்கி கொடுக்கவில்லை’
    ‘மளிகையெல்லாம் வந்துவிட்டதா?’