தமிழ் மழலை யின் அர்த்தம்

மழலை

பெயர்ச்சொல்

 • 1

  (குழந்தைகளின்) திருத்தமற்ற இனிய பேச்சு.

  ‘குழந்தையின் மழலையில் கவலையை மறந்தான்’
  ‘அந்த வெளிநாட்டுக்காரர் மழலைத் தமிழில் பேசினார்’

 • 2

  குழந்தை.

  ‘மழலைச் செல்வம்’
  ‘மழலைப் பட்டாளம்’