தமிழ் மழி யின் அர்த்தம்

மழி

வினைச்சொல்மழிக்க, மழித்து

  • 1

    (தலையில், முகத்தில் உள்ள) முடியை (சவரக் கத்தி போன்றவை கொண்டு) நீக்குதல்; சிரைத்தல்.