தமிழ் மழுங்க யின் அர்த்தம்

மழுங்க

வினையடை

  • 1

    ஒட்ட; முற்றிலுமாக.

    ‘மழுங்கச் சிரைத்த தலையுடனும் காவியுடையுடனும் ஒரு சாமியார் தெருவில் போய்க்கொண்டிருந்தார்’
    ‘அண்ணன் நன்றாக மழுங்கச் சவரம் செய்துகொண்டு வந்திருந்தான்’