தமிழ் மழுப்பு யின் அர்த்தம்

மழுப்பு

வினைச்சொல்மழுப்ப, மழுப்பி

  • 1

    (கேள்விக்கு) சரியான விளக்கம் தராமல் நழுவுதல்.

    ‘நேற்று ஏன் வீட்டுக்கு வரவில்லை என்று கேட்டால் பதில் சொல்லாமல் மழுப்புகிறாயே’
    ‘பணத்தை என்ன செய்தாய் என்றால் சிரித்து மழுப்புகிறான்’