தமிழ் மழைக்காடு யின் அர்த்தம்

மழைக்காடு

பெயர்ச்சொல்

  • 1

    அதிக அளவில் மழை பெய்யும் வெப்பமண்டலப் பகுதிகளில் அமைந்திருக்கும், அதிக எண்ணிக்கையில் உயிரின வகைகள் காணப்படும் அடர்த்தியான காடு.

    ‘கேரளாவில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு இந்தியாவின் முக்கிய மழைக்காடுகளில் ஒன்றாகும்’