தமிழ் மழைக்கால் யின் அர்த்தம்

மழைக்கால்

பெயர்ச்சொல்

  • 1

    (மழை பலமாகப் பெய்யும்போது) மேகங்களிலிருந்து கம்பி போல் இறங்கும் மழை நீர்.