தமிழ் மழைக்காலம் யின் அர்த்தம்

மழைக்காலம்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) தமிழ் நாட்டுக்கு மழையைத் தரும் வடகிழக்குப் பருவக்காற்று வீசும் ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்.