தமிழ் மழைக்கோட்டு யின் அர்த்தம்

மழைக்கோட்டு

பெயர்ச்சொல்

  • 1

    உடல் முழுவதும் மழையில் நனையாமல் இருக்க அணிந்துகொள்ளும், செயற்கை இழையால் தயாரிக்கப்பட்ட அங்கி போன்ற உடை.