தமிழ் மழைமானி யின் அர்த்தம்

மழைமானி

பெயர்ச்சொல்

  • 1

    ஓர் இடத்தில் பெய்யும் மழையின் அளவைக் கணக்கிடப் பயன்படும் கருவி.